AD

வனிதாவை காப்பாற்றும் big boss ஆணியே புடுங்க வேணாம்-சரவணன்..!!



பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்து வனிதா தான். இவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்து இவர் தான் இந்த வாரம் வெளியேற இவர் என்று ரசிகர்கள் உறுதியாக இருந்து வந்தனர்.  அதற்கு ஏற்றார் போல இந்த வாரம் வனிதா வெளியேற்றபட்டதாக அதிகாரபூர்வ தகவலும் வெளியானது. இன்றைய நிகழ்ச்சியில் வனிதாவை கமல்ஹாசன் வறுத்தெடுத்து உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

இதிலிருந்தே இன்றைய நிகழ்ச்சியில் வனிதாவை, கமல் வெச்சி செய்ய போகிறார் என்று தெரிந்தது. ஆனால், ப்ரோமோவில் பார்த்தது வெறும் ட்ரைலர் மட்டும் தான் உண்மையில் வனிதா ட்ரைலர் அதே தோரணையில் தான் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.

#BiggBoss3TamilDay19highlights #BiggBossTamil #BiggBossTamil3 #BB #BiggBoss3  #BiggBossSeason3 #BB3 #BiggBoss #VijayTV