AD

லாஸ்லியாவை தொடாதே..!! சேரன் மீது கடுப்பான பாத்திமா.!

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாதி பேருக்கு ரசிகர்கள் மத்தியில் கேட்டா  பெயரே உருவாகியுள்ளது. அதிலும் வனிதா, சாக்க்ஷி ,ஷெரின், ரேஷ்மா இவர்களை சொல்லாம்.
ரசிகர்களின் விமர்சனத்தில் இருந்து தப்பி வருவது ஒரு சிலரே. அவர்கள் சாண்டி, தர்ஷன், சரவணன் ஆகியோரை சொல்லலாம். ஆனால், சேரன் குறித்து பாத்திமா சில திடுக்கிடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். பிக் பாஸ் வெளியேறுவதற்கு முன்பாக சேரன் குறித்து பேசிய பாத்திமா, சேரன், தான் ஒரு இயக்குனர் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாத்திமா, சேரன் லாஸ்லியாவுடன் நடந்து கொள்ளும் விதம் குறித்து கூறியுள்ளார். அதில், ‘உங்க பொண்ணாவே இருந்தாலும் லாஸ்லியாவை  ஃபிசிக்கலா  தொடாதீங்க சேரன். சொந்தப்பொண்ணாவே இருந்தாலும் இவ்ளோ தான் தொடணும்னு இருக்கு. கன்னத்தை  பிடிச்சு அழுத்தி தேய்கிறது  எனக்கு பிடிக்கல.
நீங்க அப்பாவாவே பண்ணாலும் எனக்கு அதெல்லாம் பார்க்கவே சகிக்கல’ என்று தொடர்ந்து சேரனை எச்சரித்ததாகவும் ஆனால் சேரன் தனது போக்கை மாற்றிக்கொள்ளவே இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் பாத்திமா பாபு.

#BiggBossTamil3 #Cheran #FathimaBabu #Losilya #VijayTV #Tamilcinemaking #Cinesamugam