AD

வனிதா இடத்தில் மீரா | Big Boss 3 Tamil | Day 22 | 15th July Promo 1



 பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று வாரத்தை கடந்துவிட்டது முதல் போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேறிய நிலையில் இரண்டாவது போட்டியாளராக நேற்று வனிதா விஜயகுமார் வெளியேறியிருந்தார். வனிதா இல்லது இனி நிகழ்ச்சியில் சுவாரசியம் இருக்காது என்று ரசிகர்கள் பீல் செய்து வருகின்றனர்.

இன்று(ஜூலை 15) வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பதற்கான நாமினேஷன் தொடங்க உள்ளது. இதில் இந்த வார கேப்டனாக உள்ள சாட்சியை யாரும் நாமினேட் செய்ய முடியாது. அதே போல இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளரும் ஒருவர் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
#15thjulypromo2 #BiggBossTamil #BiggBossTamil3 #BB #BiggBoss3  #BiggBossSeason3 #BB3 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV