AD

கவினை வெறுப்பேற்றும் அபிராமி | Big boss 3 Tamil | 15th July 2019 | Promo 3

 


இன்றைய நிகழ்ச்சிக்கான அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் முகன் மற்றும் அபிராமிக்கு இடையே ஒரு விதமான உறவு ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, முகன் மற்றும் அபிராமிக்கு இடையே ரொமான்ஸ் ஓடிக்கொண்டு இருக்கிறது என்று போட்டியாளர்கள் சிலர் அரசல் புரசலாக பேசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போ அபிராமி முகனிடம் ஐ லவ் யூ என்றே கூறியுள்ளார்.

#BiggBossTamil #BiggBossTamil3 #BB #BiggBoss3  #BiggBossSeason3 #BB3 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV