AD

ப.பாண்டி 2 : தனுஷ் திட்டம்


நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட தனுஷ், ப.பாண்டி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ராஜ்கிரண், ரேவதி உடன் தனுஷூம் முக்கிய வேடத்தில் நடித்த இந்தப்படம் பாராட்டையும், வெற்றியையும் பெற்றது.

தற்போது அசுரன், சத்யஜோதி பிலிம்ஸின் 2 படங்கள், கார்த்திக் சுப்பராஜ் படம் என வரிசையாக படங்களில் நடிப்பவர், ப.பாண்டி 2வை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.