AD

NGK படத்தை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்


NGK படத்தின் வரவேற்பு கலவையாக தான் உள்ளது. இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் வாழ்த்தி வருகிறார்கள். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்குனர் செல்வராகவனின் NGK படத்தை பார்த்துவிட்டு படத்தை பற்றி சில விஷயங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#selvaragavan #NGK #suriya #ngkmoviereview #selvaragavanngk #ngkcutout #ngkmovie #ngkfullmovie #ngkfanscelebration #ngkfans #suriyafansngkcelebration #ngknegativereview