AD

சூர்யா விசித்திரம் விஜய் கவர்ச்சி - பல்லவி பதில்

சூர்யாவுடன் இணைந்து சாய்பல்லவி நடித்துள்ள என்ஜிகே படம் நேற்றையதினம்  திரைக்கு வந்துள்ளது. 

செல்வராகவன் இயக்கிய இந்தப் படத்தில் சூர்யாவின் மனைவியாக நடித்துள்ள சாய்பல்லவியின் நடிப்புக் குறித்து இரு விதமான கமெண்டுகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்,   என்ஜிகே படம் குறித்து  சாய்பல்லவியிடம்   
 ரசிகர்கள் விஜய், சூர்யா பற்றி கருத்து கேட்டனர்.

விஜய்யை கவர்ச்சிகரமானவர் என்றும், சூர்யாவை விசித்திரமானவர் என்றும் ஒரே வார்த்தையில் பதில் கொடுத்தார் சாய் பல்லவி.



 #Vijay  #Suriya  #Sai_Pallavi  #tamilcinemaking