காதலனை கரம் பிடித்தார் பிக் பாஸ் வைஷ்ணவி!!!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் RJ வைஷ்ணவி. அதில் பங்குபெற்ற சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாகக் கூறி பார்வையார்களியிடயே மிகவும் வெறுப்பை சம்பாதித்து பாதி போட்டியிலிருந்து வெளியேறினார்.
இவரும் விமானியாக பணி புரிந்து வரும் அஞ்சன் என்பவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். அது மட்டுமின்றி இரண்டு வருடங்களாக இருவரும் லிவிங் டுகேதார் முறையில் வாழ்ந்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
#vaishnavi #marriage #latestnews #biggboss #vijaytv #tamilcinemaking

Post a Comment