AD

புகைபிடிக்க பழகும் பிரபல நடிகை..!!!

நடிகை மஹிமா நம்பியார்  குற்றம் 23, சாட்டை மற்றும் கொடிவீரன் என, பல படங்களில், குடும்ப பாங்கான வேடங்களில்  நடித்தவர். நடிகை மஹிமா நம்பியார் இதுவரை கவர்ச்சியை கூட கவிதை போலத்தான் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் நடிக்கும் அடுத்த ஒரு படத்தில், சிகரெட் பிடிக்கும் பழக்கமுள்ள பெண்ணாக நடிக்கிறார். இதற்காக, அப்பட இயக்குனர் சொல்லிக் கொடுத்தது போன்று, தினமும், தன் வீட்டிலேயே சிகரெட் பிடித்து, பயிற்சி எடுத்து வருகிறாராம். என்ன கொடுமை சார் இது..!!!
#MahimaNambiar #Latestnews #kollywoodnews #Tamilcinemaking