ஸ்லிம்மாக மாறியுள்ள கீர்த்தி!!!
இயக்குனர் அமித் ஷர்மா இயக்கவுள்ள படத்தில் அஜய் தேவகனுடன் நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ். 
இந்தப் படத்திற்காக அவருடைய உடல் எடையை பெருமளவு குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளாராம்.
ஹிந்தி ரசிகர்களுக்கு ஒல்லியாக இருக்கும் நடிகைகளைத்தான் பிடிக்கும். அதனால்தான்  கீர்த்தி உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
தெலுங்குப் படம் ஒன்றுக்காக தற்போது  ஸ்பெயினில் இருக்கும் கீர்த்தியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 
கீர்த்தி மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் அந்தப் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
#KeerthySuresh  #tamilcinemaking
 

 
 
 
 
 
 
 
 
 
Post a Comment