AD

வெளியானது நேர்கொண்ட பார்வை படத்தின்பாடல்..!

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கபடும் படமாக இருக்கும் இந்த மிகவும் டீஸர் சமீபத்தில் வெளியாகி தற்போதும் யூடுயூப்பில் பட்டையை கிளப்பி வருகிறது. தற்பொழுது நேர்கொண்ட பார்வை’ படத்தில் பாடல் வெளியாகி உள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதாடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்து நடித்துள்ளார்.