AD

நடிகை கீர்த்திக்கு என்னாச்சு அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். நடிகை கீர்த்தி  ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து, வெளியாகியுள்ள புகைப்படைத்த பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 கீர்த்தி சுரேஷின் பாலிவுட் படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார். ‘பதாய் ஹோ’ படத்தின் இயக்குனர் அமித் ஷர்மா இப்படத்தை இயக்க உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட வாய்ப்பு கை நழுவிவிட கூடாது என்பதற்காக ஹன்ஷிகா, அனுஷ்கா, என பல நடிகைகள் விடா முயற்சியோடு எடையை குறைத்து மீண்டும் நடித்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் தற்போது புதிதாக இணைத்துள்ளனர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
கோலிவுட் திரையுலகில், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், தற்போது பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். முதல் படத்திலேயே பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் திரையுலகத்தில் நிலையான இடத்தை பிடிக்கும் ஆசை அம்மணியை விட்டு வைக்க வில்லை. அதுதான் இப்படி ஆளே தெரியாத அளவிற்கு மாறிபோயுள்ளார். ப்ரே ஃபார் நேசமணி மாதிரி ப்ரே ஃபார் கீர்த்தி என்று வைரலாகி வருகின்றது.
#keerthisuresh #tamilcineamking #kollywoodnews  #weightloss #workout