சூர்யா NGK படத்திற்காக போட்ட உருக்கமான ட்வீட்
அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள் என்ற சூர்யா ட்வீட் பற்றி முழுமையாக அறிய கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.
#suriyacutoutnews #suriyanewmovie #suriyangk #suriyangkmoviereview #suriyamoviereview #ngkmovielatestupdates #suriyalatestupdate #suriyanewstoday
Post a Comment