AD

யாஷிகாவின் கனவு நாயகன் யார் தெரியுமா ...

அஜித்துடன் நடிப்பதில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். அவர் படத்தில் எந்தமாதிரியான வேடம் என்றாலும் நடிப்பேன் அஜித் என் கனவு நாயகன். 
இவ்வாறு கூறியுள்ளார் இருட்டு அறை முரட்டு குத்து நடிகையான யாஷிகா ஆனந்த்.

பல படங்களில் நடித்தபடி வேகமாக வளர்ந்து யாஷிகா  முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.

அவ்வப்போது டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகிறார் யாஷிகா. இப்படியாக சமீபத்தில் அவரிடத்தில் ரசிகர் ஒருவர், எந்தெந்த தமிழ் நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என்று  கேட்டுள்ளார். அதற்கு அவர் தெரிவித்ததாவது,

”அஜித்துடன் நடிப்பதில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். அவர் படத்தில் எந்த மாதிரியான வேடம் என்றாலும் நடிப்பேன். ஆனால் அவருக்குத் தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன். ஏனென்றால் அஜித் என் கனவு நாயகன்”என்றார்.



$Yashika_Aannand  #Ajith_Kumar  #tamilcinemaking