AD

தமிழக CM-மை தாக்கிய கமல் ட்வீட்


போனி புயல் தற்போது ஒரிசாவை தாக்கியது தான் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விஷயம். கமல் ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் போனி புயல் பற்றி ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:  ஒரிசாவின் முதல் நவீனை பாராட்டியே ஆகவேண்டும். காரணம் அவரால் மட்டும் தான் ஒரிசாவின் பேரழிவை காக்க முடிந்தது.

மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டு அவரை அனைவரும் பாராட்ட வேண்டும். மேலும், தமிழ் மக்களால் நிச்சயம் கஜா புயலை மறக்க முடியாது. தமிழக அரசும் எங்கள் மீது இவ்வளவு அக்கறை வைத்திருந்தால் நாங்களும் இவ்வளவு இழப்பை சந்தித்திருக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்த விஷயங்களை கீழே உள்ள வீடியோவில் இணைத்துளேன் கிளிக் செய்து பார்க்கவும்.

#kamaltweet #kamalvideo #kamalnewspeech #kamalnewtweet #kamalregadringoddisa #kamalspeechaboutfanipuyal #fanipuyal #saveoddisa