இருவரையும் கைது செய்ய உத்தரவு
நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதா ரவி, இவர்கள் இருவரும் இணைந்து நடிகர் சங்கத்திற்கு சொந்தமான ஒரு இடத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றுள்ளதாக விஷால் வழக்கு பதிவு செய்துள்ளார். அந்த வழக்கை சில மாதங்களுக்கு முன்பு விசாரித்த நீதிமன்றம் இது குறித்த தகவல் எதுவும் இல்லாததால் மே 4 ஆம் விசாரணையை தள்ளி வைத்தார்.
நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார் மற்றும் ராதா ரவியை விசாரிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இது குறித்து அவர்களை கைது கூட செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இது குறித்த வீடியோவை கீழே இணைத்துள்ளேன் கிளிக் செய்து பார்க்கவும்.
#radharavi #sarathkumar #radharaviarrest #sarathkumararrest #vishalcase #nadigarsangam #radharavisarathkumararrest #nadigarsangamcorruption

Post a Comment