அறுவை சிகிச்சை வீடியோவை வெளியிட்ட நடிகை..!!!
பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் சன்னி லியோன். சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருக்கிறார். இவரை போன்று கவர்ச்சி நடிகை தான் மியா கலிஃபா. உலகளவில் பல லட்சம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை மியா கலிஃபா, தனது நடிப்பு தொழிலை விட்டு, விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி புரிந்து வருகிறார். ஆனால், இன்னமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து கொண்டுதான் வருகிறார்.
மியா கலிஃபா கடந்தாண்டு ஐஸ் ஹாக்கி விளையாட்டை பார்க்க சென்ற போது, அந்த போட்டியில் பந்தாக பயன்படும் டிஸ்க் வடிவிலான புக் எனப்படும் பொருள் சுமார் 80 மைல் வேகத்தில் வந்து மியாவின் இடது பக்க மார்ப்பில் மோதியது. இதன் காரணமாக அவரது இடது பக்க மார்பகம் பாதிக்கப்பட்டது. இதற்காக தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டார். மார்பகத்தில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்! இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
#MiaKhalifaadult #MiaKhalifabreast #ViralVideo #Tamilcinemaking

Post a Comment