கமலின் பேச்சு இந்துக்கு எதிரா? உண்மை விளக்கம் இதோ
மே 19 ஆம் தேதி நடக்க இருக்கிற தேர்தலிற்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் கமலும் மக்கள் நீதி மையம் கட்சிக்காக தயாராகி வருகிறார். அந்த 4 தொகுதிகளிலும் பிரச்சாரங்களை அடுத்தடுத்து செய்து வருகிறார்.
அப்படி தான் அரவக்குருச்சியில் ஒரு பிரச்சாரத்திற்காக சென்ற கமல் முஸ்லீம் இனத்தை சேர்ந்த மக்கள் அங்கு அதிகமாக இருப்பதால், காந்தியை சுட்டது இந்து என்றும், இந்து மதத்தில் தான் முதல் தீவிரவாதி வந்தார் என்று பிரச்சாரத்தில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அனால் கமலின் பேச்சில் உள்ள உண்மை விளக்கம் கீழே உள்ள வீடியோவில் இணைத்துளேன், கிளிக் செய்து பார்க்கவும்.
#kamalnewvideo #kamaltwittervideo #kamalnewspeech #kamaltodaysspeech #kamallatestspeech #kamalnewspeechtoday #kamalaravakurichispeech #kamaltodayelectionvideo #kamalelectionvideo #kamalcampaignvideo
Post a Comment