சூறரை போற்று படத்தில் ரவுடி பேபி
இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் சூறரை போற்று, இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இதில் ஒரு பாடலை ரவுடி பேபி பாடலை பாடிய தீ தான் பாடவுள்ளாராம்.
இதனால், அதே அளவிற்கு இப்பாடல் ஹிட் அடிக்குமா? என்ற ஆர்வம் ரசிகர்களிடம் தற்போதே உருவாகிவிட்டது.
#rowdy_baby #dhee #Suriya #tamilcinemaking

Post a Comment