AD

இப்போதைக்கு இதற்கு ஐடியா இல்லையாம்-அனு

மலையாள சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த ஹீரோயின்களில்  தற்போது புது வரவாக இருப்பவர் அனு சித்ரா என்பவர்.

இவருக்கு  2015 இல் தன் காதலருடன் திருமணம் ஆகிவிட்டதாம்,  அப்போது இவருக்கு வயது 18.

இப்போது 22 வயது ஆகும் அனு சித்ரா கர்ப்பமாக இருப்பதாக செய்தி ஒன்று இணையத்தில் பரவியுள்ளது.

இதற்கு அனுவே அப்படியெல்லாம் இல்லை என்று கூறி, முற்றுப்புள்ளி வைத்தது மட்டுமில்லாமல், தற்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஐடியா இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


#Anu_Sithara #tamilcinemaking