AD

லாரன்ஸ்சிற்கே இந்த நிலைமையா?


ராகவா லாரென்ஸ் தமி சினிமாவில் பல திகில் பேய் படங்களை இயக்கிய இயக்குனர். இவரின் படங்களுக்கு பெரும் அளவில் ரசிகர்கள் குவிவார்கள் என்பது தான் உண்மை. அண்மையில் காஞ்சனா 3 படத்திற்கு பெரும் அளவில் வரவேற்பு கிடைத்தது.

மேலும் ராகவா லாரென்ஸ் அவரது காஞ்சனா படத்தை அக்ஷய் குமாரை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்ய முயற்சித்தார். அதற்காக வேலைகளும் நடந்து தான் வந்தது. ஆனால் எதோ சில காரணங்களால் ஹிந்தி இயக்கத்தில் இருந்து ராகவா லாரென்ஸ் விலகுகிறார். இது குறித்து முழுமையாக அறிய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.

#raghavalawrencetwitter #raghavalawrencenewtweetkanchanahindi #kanchanahindiremakestopped #kanchanahindiremakedropped #kanchanahindiremakebanned #raghavalawrencelatesttweet #ragavatweet