வெப் சீரிஸில் பிரசன்னா
நடிகர் பிரசன்னா, இந்துஜா, ஜான் விஜய், காளி வெங்கட் ஆகியோர் திரவம் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.
இதனை அரவிந்த் கிருஷ்ணா இயக்கி உள்ளார். மூலிகையில் பெட்ரோல் தயாரிக்கும் விஞ்ஞானியாக பிரசன்னா நடித்துள்ளார்.
அறிமுக விழாவில் பேசிய பிரசன்னா, தெரிவித்ததாவது,
”இந்த கால கட்டம் என் வாழ்க்கையின் முக்கியமானது.
என்னுடைய ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன்” என்றார்
#Prasanna #tamilcinemaking

Post a Comment