AD

காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்


நேற்று தல அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட விஷயம் அனைவரும் அறிந்ததே. பல ரசிகர்களும், பிரபலங்களும் அவரது வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் நடிகர் அஜித் வீட்டிற்கு இரவு 12 மணி அளவில் சென்ற அஜித் ரசிகர்கள் அவருக்காக கேக் வாங்கிக்கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அஜித் அவரது ரசிகர்களை சந்திப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் காலை 5 மணி ஆகியும் ரசிகர்கள் சந்திக்க வரவேயில்லையாம். அதனால் ரசிகர்களே கேக் கட் செய்து அஜித் பிறந்த நாளை அவர் வீட்டு வாசலில் கொண்டாடியுள்ளார்கள். மேலும் இது குறித்து ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ இதோ இணைத்துளேன் கிளிக் செய்து பார்க்கவும்.

#thalafans #thalafansbirthdaycelebration #thalaajithfans #ajith #thalaajithbirthday #thalafanswiththalaajith #thalafansbirthfaywiththalaajith