AD

நேற்று மேட்சில் தோனியை ரசித்த தமிழ் பிரபலங்கள்


நேற்று CSK மற்றும் DC தான் IPL போட்டிகளில் மேட்ச் நடந்தது. மீண்டும் டோனி பல சீஸ் அடித்து போட்டியை வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று சதிஷ், வரலக்ஷ்மி, கோபிநாத் மற்றும் ஜீவா என சில பிரபலங்கள் டோனியை ரசிப்பதற்காகவே மேட்ச் பார்க்க சென்றுள்ளார்கள்.

அந்த நேரத்தில் வரலக்ஷ்மி மற்றும் சதிஷ் ஸ்டேடியமில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த விடியோக்கள் பற்றிய ஒரு புதிய வீடியோவை கீழே இணைத்துள்ளேன் கிளிக் செய்து பார்க்கவும்.

#dhonicsk #cskmatch #tamilactorsincskmatch #IPLspecialupdates #CSKMatchdetails #TamilActorsSuppourtingcsk #Dhonilove #Yellowlove