AD

பன்னிக்குட்டியான யோகி பாபு

இயக்குநர் அணுச்சரன் இயக்க யோகி பாபு “பன்னிக்குட்டி” என்ற நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார்.

கருணாகரன், யோகி பாபு கூட்டணியுடன், சிங்கம் புலி, ராமர், ‘பழைய‌ ஜோக்’ தங்கதுரை, திண்டுக்க‌ல் லியோனி, லட்சுமிப்பிரியா, கஜேந்திரன் ஆகியோரும் சிறப்புக்  கதாபாத்திரங்களில் நடித்துள்ள‌னர்.

கிருஷ்ண குமார் இசையமைக்க பன்னிக்குட்டி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. 

இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் வெளியிட்டுள்ளது.
#yogibabu  #tamilcinemaking