நித்யானந்தாவாக மாறிய சதிஷ்
ட்விட்டரில் பலரும் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள் அந்த வகையில், தமிழ் சினிமாவின் பல முக்கிய நடிகர் நடிகைகளும் அவர்களது ட்விட்டர் பக்கங்களில் சில வீடியோகளை பகிர்வது வழக்கம். எனவே சதிஷ் பிறந்த நாளிற்காக ஜீவா வெளியிட்ட வீடியோ, ஸ்ருதி அவரது தந்தை போல் நடனமாடும் வீடியோ, பிரியா ஆனந்த் அவரது நாயுடுன் இருக்கும் ஒரு வீடியோ மற்றும் சுஸ்மிதா சென் அவரது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ என பல வீடியோக்களை ஒன்றிணைத்து கீழே உள்ள வீடியோவில் லிங்க் செய்துள்ளோம் கிளிக் செய்து பார்க்கவும்.
#sathishchangedasnithyananda #sathishbirthday #sathishnewvideo #shruthidancelikefather #susmithasenvideo #priyaanandhvideo #funnyvideo #twittervideo #tamilcinemanews

Post a Comment