AD

ராஜாராணி குடும்பத்தின் சிங்கப்பூர் லூட்டி


தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரியத்திரை பிரபலங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறதோ அதே அளவிற்கு சின்னத்திரை பிரபலங்களுக்கும் வரவேற்பு கிடைத்து தான் வருகிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரில் வரும் அனைத்து பிரபலங்களுக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு.

அந்த வகையில், தற்போது ராஜா ராணி குழு சிங்கப்பூர் நாட்டில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அங்கு இவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவர்களது இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி இன்று அந்த தொடரில் நாயகி செம்பாவிற்கு அண்ணியாக நடிக்கும் ஸ்ரீதேவி பஞ்சி ஜம்பிங் செய்யும் ஒரு வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

#rajaranishooting #rajaranisingaporeshooting #rajaraniserialtoday #rajaranishootingspotvideo #rajaranivideotoday #sridevivideo #rajaraniarchanavideo #rajaranishootingsingapore #rajaranisembaandkarthik #rajaranisanjayalyamanasa