AD

நாகினி 3 முடிவின் மர்மங்கள்


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாகினி 3 தொடர் கூடிய விரைவில் முடிவிற்கு வர உள்ளது. மேலும், அந்த தொடரின் முடிவில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க காரணம் நாகினி 1 மற்றும் 2 தொடர்களில் நடித்த அனைத்து பிரபலங்களும் ஒன்றாக நாகினி 3 தொடரில் பங்கு கொள்ள போகிறார்களாம்.

ஆம், அதற்கான படப்பிடிப்பும் நடந்து முடிந்துவிட்டது. படப்பிடிப்பின் போது பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர்களது இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்துள்ளார்கள். மேலும் நாகினி 3-யின் முடிவுகள் பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.

#naagini3mouniroyentry #naagini3lastepisode #naagin3promo #naagini3shootingvideo #naagini3finalepisode #naagini3shootingspot #naagini3shootinglastday #naagini3endingdate #naagini3surabijoti