AD

கோமாளியின் 7வது போஸ்டரை வெளிட்ட காஜல்..!!!!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் கோமாளி. ஜெயம் ரவியின் 24 ஆவது படமாக இந்தப் படம் உருவாகிறது.

இதில், காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 18 ஆம் திகதி வெளியானது. இதையடுத்து தற்போது, படத்தின் 7 ஆவது போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்

படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்க இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாஷி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார்.


#Jayam_Ravi  #Kajal Aggarwal  #tamilcinemaking #komalilooks