AD

நடிகை கேத்ரீனா கைப்பின் - வைரல் வீடியோ!!


நடிகை கேத்ரீனா கைப் பாலிவுட் திரையுலகில் முன்னணியாக  இருப்பவர் .  பாலிவுட் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து விட்டார். தற்போது அக்ஷய் குமார், மற்றும் சல்மான் கான் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் முயற்சி செய்த போதும், அது முடியாமல் போனது. ஆனால் பிரபல குளிர் பண விளம்பரத்தில், தளபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தன்னுடைய நெருங்கிய தோழியுடன் கலந்து கொண்டார். அப்போது, அவருடைய தோழி கேத்ரீனா கைப், பற்றி கூறுகையில், ஒரு முறை  வெளியில் சென்ற போது திடீர் என தன்னுடைய ஜீன்ஸ் பேண்டை கழட்டி கேட்டார். நானும் என்னுடைய தோழி கேட்கிறாரே என்று , நடு ரோடு என்றும் பாராமல் கழட்டி கொடுத்தேன். அவர் அதை வாங்கி கொண்டு தன்னை உள்ளாடையுடன் அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டதாக கூறியுள்ளார்.

#Bollywood #Tamilcinemaking  #kollywoodcinemanews #KatrinaKaife #Aksaikumar