AD

டான் ஆகும் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கேங்ஸ்டர் கதையில் உருவாகும் படத்தில் விஜய் டான் வேடத்தில் நடிக்கிறாராம்

இரு டான்களுக்கிடையே நடக்கும் அதிரடிப் போர்தான் இந்த படமாம். விஜய் இதுவரை நடித்த ஆக்சன் படங்களில் இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, தற்போது விஜய் அட்லீ இயக்கத்தில் தனது 63 ஆவது படத்தில் நடித்து வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.


  #Vijay #adli  #tamilcinemaking