AD

நம்பிக்கைக்குரிய பட்டியலில் ரஜினி முதலிடம்

நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் ரஜினி, விஜய் மற்றும் விக்ரம் இடம்பிடித்துள்ளனர்.

ட்ரா என்ற ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்ட பட்டியலிலேயே தென்னிந்திய நடிகர்களில் இவர்கள் மூவரும் இடம் பிடித்துள்ளனர்.

பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சன் முதலிடத்திலும், நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் தீபிகா படுகோனேவும், 10 ஆவது இடத்தில் சன்னி லியோனும் உள்ளனர். 

அமிதாப்பச்சனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நடிகர் அமீர்கான், 3 ஆம் இடத்தில் சல்மான் கான், 4 ஆம் இடத்தில் அக்‌ஷய்குமார், 5ஆவது இடத்தில் ஷாரூக் கான் உள்ளிட்டோர் உள்ளனர். 

ஆனால் தென்னிந்தியாவில் நடிகர் ரஜினிகாந்த் முதலிடத்திலும், நடிகர் விஜய் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் நடிகர் விக்ரமும் உள்ளனர்.



#Rajinikanth  #Vijay  #Vikram  #Aamir_Khan  #Amitabh_Bachchan #tamilcinemaking