AD

கூட்ட நெரிசலில் ஓட்டு போட்ட தல அஜித் மற்றும் ஷாலினி


ஒரு இந்தியனாக அனைவர்க்கும் வாக்கு செலுத்தவேண்டிய கடமை இருக்கிறது.  இது நாடாளுமன்ற இரண்டாம் பாகம் ஆகும். இன்று தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அவர்களது ஓட்டுகளை வாக்கு சாவடியில் பதிவு செய்து வருகிறார்கள்.


இந்த நிலையில், பல நடிகர்களும் அவர்களது வாக்கை பதிவு செய்து வருகிறார்கள். அதிலும் தல அஜித் குமார், அவரது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்கு சாவடி சென்று அவரது ஓட்டை செலுத்தியுள்ளார். தல அஜித்தை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் அங்கு கூடி அஜித்தை வரவேர்த்திருக்கிறார்கள். மேலும், பத்திரிகையாளர்களும் அனைத்து பிரபலங்களையும் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.