AD

தீபிகா மற்றும் ரன்வீரின் புதிய அவதாரம்!


தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்த வரையில் தமிழ் சினிமா படங்களை பார்ப்பதோடு இல்லாமல் பிற மொழி படங்களுக்கும் வரவேற்பு கொடுத்து தான் வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து தான் வருகிறது. அப்படி சொல்லவேண்டும் என்றால் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஜோடிக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இவர்களது ஜோடிக்கு ஆதரவு கிடைக்க காரணம் அவர்களுக்குள் அவர்கள் கொண்ட காதல் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில். தீபிகா மற்றும் ரன்வீர் இணைந்து ஒரு பேண்டஸி படத்தில் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அதற்கான புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

#deepikapadukone #ranveer singh #Fantasymovie