AD

மக்கள் நீதி மையம் கோவை வேட்பாளரின் பின்னணி வீடியோ


கமல் ஹாசன் வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல விஷயங்களை செய்து வருகிறார். இவரின் அரசியல் அணுகுமுறை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பிற்கு உடையதாகவே இருக்கிறது. காரணம் சினிமாவில் புத்திசாலித்தனமாக இருக்கும் இவர் அரசியலிலும் புத்திசாலித்தனமாக தான் செயல்பட்டு வருகிறார்.

இவரது வேட்பாளர்கள் அனைவரும் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். அதுவே மக்கள் மத்தியில் இவர் மீது மிகுந்த நம்பிக்கையை அதிகரித்துள்ளது. மேலும், மக்கள் நீதி மையம் கட்சியின் கோவை வேட்பாளர் பற்றி கமல் ஹாசன் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது அந்த வீடியோவை கீழே இணைத்துளேன் கிளிக் செய்து பார்க்கவும்.