AD

அஜித்தை அழைத்து வாருங்கள்

யாவரும் நலம், யுத்தம் செய், டங்களில் நடித்த நீதுசந்திரா தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். 

அஜித்தை ஹிந்தி சினிமாவுக்கு அழைத்து வாருங்கள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளாராம் நீதுசந்திரா.

 "நான் அஜித்தின் படத்தில் நடிக்க வேண்டும். எனக்கு பிடித்த ஆக்சன் ஹீரோ அவர்தான். அவரை எப்படியாவது சம்மதிக்க வையுங்கள். அவர் ஹிந்தி சினிமாவில் நடிப்பது நமக்கு கிடைத்த வரம் என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நீதுசந்திரா. 

நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்தேன். மிரட்டியிருக்கிறார் அஜித். அவரை ஹிந்தியில் நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக 3 ஆக்சன் கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறேன். அதில் ஒரு படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்று தனது டுவிட்டரில் போனிகபூரும்  பதிவிட்டிருந்தார்.


#Ajith_Kumar, #Neetu_Chandra, #tamilcinemaking