AD

ஜி. வி. பிரகாஷின் வாட்ச்மான் அப்டேட்ஸ்!


அண்மையில் தான் ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் குப்பத்து ராஜா வெளியானது. இந்த படத்திற்கு வடசென்னையை சார்ந்த ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். பொசிட்டிவ் கலந்த நெகட்டிவ் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வாட்ச்மான் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஸ்னீக் பீக் விடியோவுடன் வெளியாகும் என்று கூறப்படட்டு வருகிறது. படத்தை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார். அருள் மொழி மாணிக்கவாசகம், டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் பேனரில் படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தில் ஜி. வி. ப்ரகாஷிற்கு இணையாக அவருடன் நடித்து நாய்யிக்கும் முக்கியத்தும் இருக்கிறது. மேலும், யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.