AD

படப்பிடிப்பில் நடந்த விபத்து, மருத்துவமனைக்கு விரைந்த தளபதி


தளபதி 63 படத்தின் படப்பிடிப்புகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது எலெக்ட்ரிசின் செல்வராஜிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது. 100 அடிக்கு மேல் இருந்த மின் விளக்கு செல்வராஜ் மீது விழுந்ததால் அதிக காயங்களுக்கு உற்படுத்தப்பட்டார். தற்போது அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

அவரை பார்ப்பதற்காக தளபதி விஜய் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும், தற்போதைக்கு படப்பிடிப்பை நிறுத்திவிட்டு டெல்லியில் மே மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து, படத்தின் வில்லன் ஷாருக் கான் என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

#Thalapathy63 #thalapathy63newupdate #thalapathy63villan #thalapathy631stlook #thalapathy63castandcrew #thalapathy63freshupdate