AD

தளபதி விஜயின் 63 படத்தில் இணையும் பிரபல ஹீரோயின்..!!

தளபதி விஜயின் 63 ஆவது படப்பிடிப்பு தற்போது படு வேகமாக நடைபெற்று வருகிறது.  இந்த படத்தில் நடிகை நயன்தாராவை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகையும் நடித்து வருகிறாராம். அவர் யார் என்கிற தகவல் முதல் முறையாக தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. 'மேயாத மான் ' படத்தில் வைபவ்விற்கு தங்கையாக நடித்து, எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட நடிகை இந்துஜா மற்றொரு நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

#thalapathy vijay #indhuja #nayanthara  #vijay 63 #atlee #tamil cinema #kollywood #tamilcinemaking