AD

Making Video - Shades Of Saaho Chapter2


பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் அடுத்த படம் சாஹோ.

இந்த படத்தின் முதல் ப்ரோமோ வீடியோவை பிரபாஸின் பிறந்தநாள் அன்று படக்குழு வெளியிட்டது.தற்போது படத்தின் நாயகி ஷ்ரத்தா கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் அடுத்த ப்ரோமோ
வெளியிடப்பட்டுள்ளது.அதிரடி ஆக்ஷன் காட்சிகள்,அனல் பறக்கும் சேசிங் என காட்சிக்கு காட்சி விறுவிறுவென செல்கிறது.

ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை UV என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அருண் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.