நடிகை பிந்து மாதவியை கலாய்த்த நெட்டிசன்கள்!!!
கழுகு படத்தின் மூலம் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. இந்த முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். அதையடுத்து "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார். அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்தார்.
அவைகள் பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை. வெற்றி தோல்விகளை சந்தித்த பிந்துமாதவி தனக்கென ஓரளவிற்கு ரசிகர்களையும் சம்பாதித்தார். பிறகு பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு மக்கள் மனதில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். நடிகை பிந்து மாதவி சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

அந்தவகையில் சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் பிந்து மாதவி. அந்த போட்டோவில் பிந்துவின் தோற்றம் அச்சு அசல் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போல இருந்தது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் உண்மையிலேயே சில்க் ஸ்மிதா போல இருக்கிறீர்கள் என்று கலாய்த்து வருகின்றனர்.
#Silk Smitha #Kazhugu #Bindu Madhavi #Bigboss1

Post a Comment