AD

ஐஸ்வர்யாராய் கர்ப்பமா?

நடிகர் அபிஷேக்பச்சனின் மனைவியும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது.

சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில் அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யாராய் ஜோடி கலந்து கொண்டபோது இதுபோன்ற வதந்திகள் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வதந்தி குறித்து ஐஸ்வர்யாராய் தரப்பில் எந்தவித மறுப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#AiswaryaRai #AiswaryaRaiPregnant #Tamilcinemaking