AD

ஏப்ரலில் வெளியாகவுள்ள வெள்ளைப்பூக்கள்!




விவேக் கதாநாயகனாக நடித்துள்ள வெள்ளைப்பூக்கள் படம் அடுத்த மாதம் 19-ம் திகதி வெளிவரவுள்ளது.

அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இடம்பெற்றுள்ளார்கள். 

விவேக், சார்லி, பூஜா தேவரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 

#விவேக் #சினிமாசெய்தி #TamilCinemaKing #Actor #வெள்ளைப்பூக்கள்