AD

தனது கார் டிரைவர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய்


தனது கார் டிரைவர் ராஜேந்திரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில் விஜய் நேற்று கலந்து கொண்டார்.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தாலும் தன்னுடன் இருப்பவர்களின்
இல்ல விழாக்களுக்கு தவறாமல் சென்று வருகிறார் தளபதி விஜய். இவரது இந்த செயலை பல ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

விஜய் கண்ணனுக்கு மேலே புருவத்தில் ஒரு வெட்டுடன் இருக்கும் தளபதி 63 கெட்டப் உடன் வந்திருந்தார்.அவரை தொடர்ந்து இயக்குனர் அட்லீ,கீர்த்தி சுரேஷ் என பலரும் கலந்து கொண்டனர்.