AD

தேர்தலில் குதிக்கும் ஆம்பள நடிகை

நடிகை மாதவி லதா பா.ஜ. சார்பில் தேர்தல் வேட்பாளராக களம் இறங்குகிறாராம். 

இவர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் நடித்தவர் 

நாடு முழுக்க தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.  நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட நான்கு மாநில தேர்தல்களும் நடக்கவுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் நட்சத்திர வேட்பாளர்களும் களம் இறங்கும்  நிலையில் மாதவி லதாவும் தேர்தலில் குதித்துள்ளார்.

கர்நாடகாவில் பிறந்தவரான இவர், கடந்த ஆண்டு பா.ஜ.வில் இணைந்தார். 

இவர் ஆந்திராவில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் குண்டூர் தொகுதியில், போட்டியிடவுள்ளார்.


 #election, #Vishal, #Aambala, #Karnataka