AD

நயனைக் கண்டு பயப்படும் ஹீரோ

ஹீரோக்களுக்கு நிகராக ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார் நயன்தாரா. அண்மையில் வெளியான ஐரா படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் நயன்தாராவின் காதலராக நடித்திருப்பவர்  நடிகர் கலையரசன். மெட்ராஸ் படத்தின் மூலம் புகழ்பெற்ற அவர் நயன்தாராவுடன் நடித்த அனுபவம் பற்றி  பேட்டியளித்துள்ளார்.

நயந்தரவிடம் பேசவே எனக்குப் பயமாக இருந்தது. அவர் பெரிய ஸ்டார். இருந்தாலும் கேஸூவலாகப் பழகினார். நடிக்கும்போது ரோலாகவே மாறிவிடுகிறார். அதனால் நான் அவர் நயன்தாரா என்பதையே சில சமயங்களில் மறந்துவிடுவேன்" என கலையரசன் கூறியுள்ளார்.


#Nayanthara, #Airaa, #Kalaiyarasan, #tamilcinemaking