AD

இவரா இப்படி? புகைப்படம்


இறுதிச் சுற்று படம் மூலம் பிரபலமான ரித்திகா சிங் Me Too என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் அவர் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில்  வெள்ளை உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி அவரை திட்டத் துவங்கிவிட்டனர்.

உங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்று நினைத்தோம். ஆனால் நீங்களுமா இப்படி உடலை காட்டி கவர்ச்சியை நம்புகிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றும் சிலர் இப் புகைப்படத்தை பார்த்து பாராட்டியும் சிலர் படுகேவலமான கமெண்ட்களை பதிவு செய்தும் வருகின்றனர்.


 #Ritika_Singh #Ritikahotpic #Latestpic #Tamilcinemaking