AD

கோடை விடுமுறையில் சமந்தா

 கோடை விடுமுறையில் சூப்பர் டீலக்ஸ், மஜிலி, ஓ பேபி சக்ககுன்னவே ஆகிய மூன்று படங்கள் சமந்தாவின் நடிப்பில் இந்த ஆண்டு  வெளியாகிறது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வேம்பு கேரக்டரில் சமந்தா நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29 ஆம்  திகதியும், தனது கணவர் நாகசைதன்யாவுடன் இணைந்து அவர் நடித்துள்ள மஜிலி ஏப்ரல் 5 ஆம் திகதியும் வெளியாகின்றன.

இதையடுத்து கொரியன் ரீமேக்கில் அவர் நடித்துள்ள ஓபேபி சக்ககுன்னவே படம், மே மாதம் திரைக்கு வருகிறது.  படத்தின் வெளியீட்டுத் திகதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.



#Samantha_Akkineni, #Naga_Chaitanya, #Majili, #Super_Deluxe, #O_Baby_Yentha_Sakkagunnave, #tamilcinemaking