AD

Airaa Press Meet

நயன்தாரா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர்  நேற்று வெளியாகியிருந்தது. சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ஐரா. இதில் அவருடன், கலையரசன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மற்றும் ஐரா படத்தின் Press meet இல் இயக்குனர் சர்ஜுன் படம் , நயந்தாரா பற்றி பேசிய வீடியோ இதோ!

#Airaa #AiraaPressmeet #Nayanthara #Pressmeet #LadySuperstar #Kalaiyarasan #DirectorSarjun #airaatrailer #Tamilcinemaking