AD

காஞ்சனா 3 படத்தின் புதிய பாடல்!!

"காஞ்சனை 3" படத்திற்கு கதை எழுதியுள்ளார் ராகவா லாரன்ஸ், இதில் லாரன்ஸ் உடன் நடிகை ஓவியா, வேதிகா, கோவைசரளா மற்றும் சூரியும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை சன் picture கலாநிதி மாறன்  தயாரித்துள்ளார். தற்பொழுது இந்த படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். "காஞ்சனா 3" வரும் ஏப்ரல் 19 ம் தேதி திரையரங்குகளில் திரைவிடப்படவுள்ளது.  இதோ அந்த பாடல்!!

#Raghava Lawrence, #Vedhika, #Oviya, #Soori, #Kovai sarala #Kanchana 3, #Sun pictures, #Nanbanukku Koila Kattu